FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா ?

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய ஆடவர் அணி உள்ளது. 

Updated On : 27 ஜூன் 2018, 1:09 am IST
பகிர்:

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய ஆடவர் அணி உள்ளது. 
நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடந்து வரும் இப்போட்டியில் ஏற்கெனவே பரம வைரி பாகிஸ்தான், ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய உற்சாகத்தோடு உள்ள இந்திய அணி, புதன்கிழமை வலுவான ஆஸி. அணியை எதிர்கொள்கிறது. கடந்த சாம்பியன் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸியுடன் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது இந்தியா. தற்போது ஆஸி. அணியை வீழ்த்த தயாராகி உள்ளது.
வியாழக்கிழமை பெல்ஜியத்துடனும், சனிக்கிழமை நெதர்லாந்துடனும் நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments