நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது: ஆஸி. ஆல்-ரவுண்டர் விளக்கம்
நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.
நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.
தன்னுடைய 29-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து தற்போது ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.
அதில், என்னுடைய பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது.
Advertisement
Advertisement
அவர் எனது நண்பர், கடந்த 5 ஆண்டுகளாக அவர் எனக்காக அளித்த ஆதரவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டேன் என்று விளக்கமளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.