செய்திகள்

அஸ்வின்: நெ.1 டெஸ்ட் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1  பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1  பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

36 வயது அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன், 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். தரவரிசையில் பும்ரா 4-வது இடத்திலும் ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளார்கள். 

ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முதல் இரு இடங்களில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

SCROLL FOR NEXT