படம் | ஐசிசி 
செய்திகள்

ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள்!

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான  போட்டியில் இந்திய மகளிரணியின் இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

DIN

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான  போட்டியில் இந்திய மகளிரணியின் இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

 டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது பெயர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அந்தப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மாவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 41 வயதாகும் ஜிம்பாப்வே வீராங்கனை பிரீசியஸ் மரங்கே இடம்பெற்றுள்ளார். 

இவர்கள் மூவரில் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT