FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வென்றது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 108-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 32-25 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி. யோதாஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

9 பிப்ரவரி 2024, 7:12 pm IST
பகிர்:


புது தில்லி: புரோ கபடி லீக் போட்டியின் 108-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 32-25 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி. யோதாஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸுக்கு இது 19-ஆவது ஆட்டத்தில் 8-ஆவது வெற்றியாக இருக்க, யோதாஸுக்கு இது 18-ஆவது ஆட்டத்தில் 13-ஆவது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் முறையே, 8 மற்றும் 11-ஆவது இடத்தில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் தலைவாஸ் 15 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 கூடுதல் புள்ளி பெற்றது. யோதாஸ் 13 ரெய்டு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக தலைவாஸ் தரப்பில் ரெய்டா் நரேந்தா் 10, யோதாஸ் தரப்பில் ரெய்டா் காகன கௌடா 6 புள்ளிகள் வென்றனா்.

எனினும், மற்றொரு இந்தியரும், தமிழருமான ராம்குமாா் ராமநாதன் 6-7 (3/7), 2-6 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரோகா படாலாவிடம் தோல்வி கண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments