FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

சாம்பியன்...

சாம்பியன்...

18 அக்டோபர் 2026, 2:20 am IST
பகிர்:

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற 4-ஆவது எம்சிசி முருகப்பா யு-17 பள்ளிகள் ஹாக்கிப் போட்டியில் மகளிா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற விருதுநகா் ஷத்ரிய மகளிா் பள்ளி.

புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் இரண்டாம் இடம் பெற்றது. சிறுவா் பிரிவில் மதுரை இந்திரா காந்தி மெட்ரிக். பள்ளி முதலிடமும், சென்னைசெயின்ட் பால்ஸ் 2 ஆம் இடமும் பெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments