FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொதிகை டி.வி.யில் இன்று தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை, அக்.8: உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை தூர்தர்ஷன் பொத

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

சென்னை, அக்.8: உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பேட்டியளிக்கிறார். இதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு சந்தேகங்களை விளக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments