நிவாரண அறிவிப்பு
சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்த
சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்த போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:
மணல், அரிசி கடத்தல், கேபிள் டி.வி. முறைகேடுகள் ஆகிய சட்ட விரோதமான செயல்களைத் தடுக்கும்போது சமூக விரோதிகளால் உயிரிழக்கும் வருவாய்த் துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
சில குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுவோரின் குடும்பத்தில் பொருள் ஈட்டுவோர் எவரேனும் இறக்க நேரிட்டால், அந்தக் குடும்பத்துக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.