FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஹைதராபாத் - திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.

Updated On : 27 ஜூன் 2018, 3:13 am IST
பகிர்:

ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே காட்பாடி வழியாக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 3 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி வரையிலும் இப்பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments