தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ! (மாலை 6 மணி நிலவரம்)

DIN

இன்றைய முக்கியக் செய்திகளின் தொகுப்பு இது. ஒரே இடத்தில் இன்றைய முக்கியச் செய்திகளைத் தொகுத்திருப்பதன் மூலம், உங்களுடைய தேடலை நாங்கள் எளிதாக்கியிருக்கிறோம்..

இன்று மாலை 6 மணி நிலவரம்..

அரசியலில் நுழைவேன் என்று அவ்வப்போது கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்தப் படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளியன்று மாலை ராஜிநாமா செய்தார்.

பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.820 கோடி அளவுக்கு செலவிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

பொதுமக்களுக்கு உதவும் வகையில், அவர்களது ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்வது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் குழியில் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்த நிலையில், மீண்டும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT