பரமத்தி வேலூரில் திமுக, அதிமுக, அமமுக வேட்பு மனு
பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளருமான கே.எஸ்.மூர்த்தி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் கட்டட பொறியாளர் எ.ஸ்சேகர், அ.ம.மு.க வேட்பாளர் பி.பி.சாமிநாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரத்திடம் சட்டமன்ற உறுப்பினரும் பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளருமான கே.எஸ்.மூர்த்தி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் கட்டட பொறியாளர் எ.ஸ்சேகர், அ.ம.மு.க வேட்பாளர் பி.பி.சாமிநாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.