நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீர்ப்புகளை பதிவு செய்யும்போது வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து மதிப்பில் பதிவுக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.