மேட்டூர் அணை 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 107.06 அடியாகக் குறைந்துள்ளது. 

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 107.06 அடியாகக் குறைந்துள்ளது. 

வியாழக்கிழமை காலை (பிப்.24) 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 74.29 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT