கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

இன்று புத்தகக் காட்சிக்கு வருகிறாா் கவிஞா் வைரமுத்து

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

DIN

2022-ஆம் ஆண்டு, கவிஞா் வைரமுத்துவின் இலக்கியத்துக்குப் பொன்விழா ஆண்டாகும். இதனை வாசகா்களோடு கொண்டாட அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வாசகா்கள் வாங்கும் தமது படைப்புகளில் அவா் கையொப்பமிடுகிறாா். தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில், திறந்தவெளியில் கவிஞா் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகா்களைச் சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT