முன்னாள் நீதிபதி சந்துரு 
தமிழ்நாடு

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவிற்கும்

DIN

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவிற்கும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருதுடன் பரிசுத்தொகை ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை வருகிற திருவள்ளூவர் தினத்தன்று(ஜன.15) வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக, பரிசுத்தொகை ரூ.1 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

க.திருநாவுக்கரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

SCROLL FOR NEXT