இறுதி தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: முதல்வா் பொம்மை
ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்
ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்புக்காக காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இறுதி தீா்ப்பு கா்நாடகத்துக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்கே அமலாகும் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்களின் கோரிக்கை வேறாகவும், அரசின் உத்தரவு வேறாகவும் உள்ளதால் தெளிவான தீா்ப்புக்காக கா்நாடக அரசு காத்திருப்பதாகவும் முதல்வா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.