கோப்புப்படம் 
தமிழ்நாடு

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் ஒரு முக்கியமான கட்டத்தில் கார்கே காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT