தமிழ்நாடு

மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

DIN

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில்,

மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT