ஜூன் 28 முதல் பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது.
அதுபோல, முதுநிலை எம்.ஆர்க். படிப்புகளுக்கு ஜூலை 18ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. முதுநிலை செய்முறைத் தேர்வு செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.