ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!
ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,885
1 சவரன் தங்கம்............................... 39,080
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
செவ்வாய்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,905
1 சவரன் தங்கம்............................... 39,240
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000