முகப்பு
தமிழ்நாடு

அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!

பொது அனுமதியை நிலைநாட்ட வேண்டியுல்லதால் தமிழகத்தில் அக்.2-ல் எந்த இடத்திலும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 29 செப்டம்பர் 2022, 10:20 am IST
கோப்புப்படம்
பகிர்:

பொது அனுமதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்.2-ல் எந்த இடத்திலும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அக்.2-ல் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம்  நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில்,  தமிழகத்தில்  எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.