நீடாமங்கலத்தில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர். 
தமிழ்நாடு

நீடாமங்கலம், வலங்கைமானில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனர் மறைந்த எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா நீடாமங்கலம், வலங்கைமானில் கொண்டாடப்பட்டது.

DIN

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனர் மறைந்த எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா நீடாமங்கலம், வலங்கைமானில் கொண்டாடப்பட்டது.

நீடாமங்கலத்தில் அதிமுக நகர செயலாளர் இ.ஷாஜஹான் தலைமையிலும், ஒன்றிய செயலாளர்கள் ஆதிஜனகர், எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் வலங்கைமானில் நகர செயலாளர் சா.குணசேகரன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவசன் முன்னிலையிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT