தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,053 கன அடியாக சரிந்துள்ளது. 

கு. இராசசேகரன்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,053 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை  65.30 அடியிலிருந்து  65.01 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 10,099 கன அடியிலிருந்து 6,053 கன அடியாக சரிந்துள்ளது

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

அணையின் நீர் இருப்பு 28.56 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT