தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் திடீர் கைது!

காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் செய்யப்பட்டார்.

வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட செல்வம் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT