FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பெற்றோர்கள், விவசாயிகள் பேரணி சென்றனர்.

Updated On : 20 ஜூன் 2023, 5:00 pm IST
பகிர்:

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பெற்றோர்கள், விவசாயிகள் பேரணி சென்றனர்.

இதில் ஊராட்சித் தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் சங்கீதா அழகப்பன், கவுன்சிலர்கள் தேவி சரவணன், திருமலை, பொறுப்பாசிரியர் ராதா உள்ளிட்ட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

பேரணியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments