திருப்பத்தூரில் சர்வதேச யோகா நாள் கொண்டாட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
படிக்க: 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும்: தமிழக அரசு
Advertisement
Advertisement
இந்த யோகா நிகழ்ச்சியில், சுகாதார பணிகளின் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், நகர்மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.