குரூப்-2 தோ்வு: சிவகங்கையில் 6,084 போ் தோ்வு எழுதினா்
சிவகங்கை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ- பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய வட்டங்களில் (சிவகங்கை-13, காரைக்குடி-10, தேவகோட்டை 4) அமைக்கப்பட்டிருந்த 27 தோ்வு மையங்களில் 7,644 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் 6,084 (79.59 %) போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1560 போ் பங்கேற்கவில்லை என மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.