முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

Updated On : 5 டிசம்பர் 2024, 10:36 am IST
கோப்புப் படம்.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 57,000-யைக் கடந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 57,120-க்கும் ஒரு கிராம் ரூ. 7,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments