முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு, திருப்பதி, மைசூரு விரைவு ரயில்கள் ரத்து!

கன மழையால் தண்டவாளத்தில் நீர் தேக்கம்...

Updated On : 15 அக்டோபர், 2024 at 6:00 PM
- PTI
பகிர்:

பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் ரத்து.

    Advertisement

  • இன்று(அக்.15) மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.

  • இன்று(அக்.15) இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் ரத்து.

  • இன்று(அக்.15) இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயில் ரத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.