மேம்பாலம் - பிரதி படம் Center-Center-Chennai
தமிழ்நாடு

போலி சாலை விபத்துகள்! பணம் பறிக்கும் கும்பல்! சென்னை மக்களே எச்சரிக்கை!

போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் குறித்து சென்னை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இணையதளச் செய்திப் பிரிவு

போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்தி, வாகனத்தை ஓட்டி வருபவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

டிச.7ஆம் தேதி, புழல் பகுதியைச் சேர்ந்த விஜய் ரவி என்பவரிடம், வியாசர்பாடி மேம்பாலம் அருகே, ஒரு பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பல், போலியான விபத்தை ஏற்படுத்தி, அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT