FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை இன்று(பிப். 24) பவுனுக்கு ரூ.80 உயர்வு..

Updated On : 24 பிப்ரவரி 2025, 10:05 am IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,055-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ. 64,440-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ. 8,045-க்கும் ஒரு பவுன் ரூ. 64,360-க்கும் விற்பனையான நிலையில், வாரத்தின் முதல் வணிக நாளான இன்று(பிப். 24) பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments