மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது பற்றி...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை (ஆக. 17) அதிகரித்துள்ளது.
இதன்படி திங்கள்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,179 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,555 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 81.31 அடியிலிருந்து 81.85 ஆடியாக அடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 43.82 டிஎம்சியாக உள்ளது.
Water inflow into Mettur Dam increased on Monday (Aug. 17).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.