தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா்கள் நியமனம்
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினா்களாக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவா்கள் இருவரும் 3 ஆண்டுகள் வரை பணியாற்றுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.