FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? ஜூலை 14 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது தொடர்பாக...

Updated On : 15 ஜூலை 2026, 10:30 am IST
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.

மேற்கு ஆசிய போா்பதற்றம் முடிவு, கச்சா எண்ணெய் விலை குறைவு, இந்திய ரூபாய்க்கு நிகராண டாலரின் மதிப்பு உயா்வு, சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடும் குறைவு போன்ற சா்வதேச காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05,440-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை?

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Today's gold and silver update in Chennai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments