துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!
துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளது தொடர்பாக...
துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 70, அதிமுக - 53 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.
திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். அதேபோல மா. சுப்பிரமணியன், பிடிஆர் பழனிவேல், தியாகராஜன், கீதாஜீவன் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்து வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார். 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
TN election results 2026: sekarbabu wins harbour constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.