FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.

தீ விபத்து ஏற்பட்ட பட்டாசுக் கிடங்கு.
பகிர்:

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பணியாளர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

"A worker was killed in a fire accident that occurred at a firecracker warehouse near Thirumayam."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments