FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!

காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை தினமும் 6 காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து...

40 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை தினமும் 6 காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், உள்ளூர் பண்டிகை, சனி - ஞாயிறு, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

summary

Cinema 24 7 in Tamil Nadu Government grants permission for 6 daily screenings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments