ஐபிஎஸ் அதிகாரிகள் 4 போ் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 4 காவல் கண்காணிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் 4 காவல் கண்காணிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
டி.என்.ஹரி கிரண் பிரசாத்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (காத்திருப்போா் பட்டியல்),
Advertisement
Advertisement
ஜி.சந்தீஷ்: சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா் (ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ),
கே.முத்துக்குமாா்: ஆவடி மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா்),
டி.ஈஸ்வரன்: தாம்பரம் மாநகர காவல்துறை பள்ளிக்கரணை துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.