4 -வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு? (நவ. 13)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 960 குறைந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360, புதன்கிழமை சவரனுக்கு ரூ.1,560, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
தங்கம் விலை
இன்று (நவ. 13, வியாழக்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 12,695 -க்கும், சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 1,01,560 -க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் ரூ. 4,480 குறைந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 195 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
summary