முகப்பு

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து...

20 நவம்பர் 2026, 5:46 pm
யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Advertisement

Advertisement

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்,

( https://skilldevelopment.tn.gov.in/ ) ஆன்லைன் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Following the release of the UPSC Civil Services Main Examination results, the Tamil Nadu government provides two major forms of support for candidates from the state advancing to the final Personality Test (Interview) stage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.