முகப்பு

திருப்பரங்குன்றத்தில் நாளை 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் நாளை (நவ. 24) மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் நாளை 144 தடை உத்தரவு
திருப்பரங்குன்றம் - ANI
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் நாளை (நவ. 24) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபத் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Section 144 prohibitory orders in Thiruparankundram tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.