FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகத்தில் கோலோச்சும் மரகதம்! 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம் குமரவேல்..

9 அக்டோபர் 2026, 11:29 am IST
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல்
பகிர்:

மதுராந்தக தொடக்கம் முதலே கோலோச்சி வரும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளரும், மூன்றாம் இடத்தில் அதிமுக வேட்பாளரும் உள்ளனர்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார.

Advertisement

Advertisement

முற்பகல் 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 6வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் 23,980 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மொத்தமுள்ள 21 சுற்றிகளில் இதுவரை 6 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தொடர்ந்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன் 15,751 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 14,111 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

summary

Maragatham holds sway in Maduranthakam! Leading by a margin of 9 votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments