FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியது தவெக.. மரகதம் குமரவேல் மாபெரும் வெற்றி!!

இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளதைப் பற்றி...

9 அக்டோபர் 2026, 4:18 pm IST
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல் - (கோப்புப் படம்)
பகிர்:

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட 19,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

summary

Tamizhaga Vetri Kazhagam candidate Maragatham Kumaravel has secured a massive victory in the by-election held in Maduranthakam. She won by a margin of 19,000 votes over DMK candidate Paranthaman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments