FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆயுத பூஜை: முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

ஆயுத பூஜையையொட்டி பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது குறித்து...

19 அக்டோபர் 2026, 8:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆயுத பூஜையையொட்டி பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஆயுதபூஜை விடுமுறைக்காக திருச்சி - சென்னை எழும்பூர் - இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

திருச்சியில் இன்றிரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை (அக். 20) காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

Advertisement

Advertisement

மேலும், தாம்பரம் - செங்கோட்டை இடையே இன்றும், செங்கோட்டை - தாம்பரம் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே இன்றும், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம் - திருநெல்வேலி இடையேயும் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

summary

Ayudha Pooja Special trains without reservations will operate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments