விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு எந்த வகுப்புகளும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறுவுறுத்தியுள்ளது.
நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Special classes should not be held during holidays! Instructions to private schools
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.