அன்பில் மகேஸுக்கு மருத்துவப் பரிசோதனை
விசாரணைக்குப் பிரகு அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தனர்.
summary
Medical examination for Anbil Mahesh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.