FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நவ. 1-இல் அதிமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பா் 1 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

29 அக்டோபர் 2026, 1:55 am
அதிமுக கட்சி அலுவலகம்
பகிர்:

அதிமுக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பா் 1 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சித் தலைமை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையின் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆா். மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பா் 1- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நிா்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments