சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30 ) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான விடியோக்கள் புகைப்படங்களை வெளியிட தடை கோரி துளிர் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30) விசாரணைக்கு வருகின்றன.
அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்...
* கோயில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சேவா டிரஸ்ட் அமைப்பு தொடர்ந்த வழக்கு
Advertisement
Advertisement
* சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் சிறப்பு அமர்வில் விசாரணை
* ஊட்டி, கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் ஹோம்ஸ்டே விடுதிகள், ரிசார்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு
* சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான விடியோக்கள் புகைப்படங்களை வெளியிட தடை கோரி துளிர் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
Which cases are up for hearing at the Madras High Court today (Oct 30?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.