FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 16) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 16 ) எந்தெந்த வழக்குகள் விசாரணை? வருகின்றன என்பதைப் பற்றி...

16 அக்டோபர் 2026, 8:39 am IST
சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.16) விசாரணைக்கு வருகின்றன.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்..

* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி ரூ.100 மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்பிணை கோரிய மனு

Advertisement

Advertisement

* ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு

* தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்கு

* யானைகள் வழித்தட பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Important cases listed in Madras High Court on October 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments