FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேரவையில் இன்று...(செப்.2)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று....

35 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை.
பகிர்:

பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

* நாகப்பட்டினம், திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பருத்திப் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.

* 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) சட்டமுன்வடிவை தொழில் துறை அமைச்சர் ச.கீர்த்தனா அறிமுகம் செய்வார்.

Advertisement

Advertisement

* மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றுக்கு 16 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், அவை உரிமைக் குழுவுக்கு 14 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான அரசினர் தீர்மானங்களை வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வருவார்.

* பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments